ஜாக் ரெய்னோர்

ஜாக் ரெய்னோர் (பிறப்பு: ஜனவரி 23, 1992) ஒரு அயர்லாந்து நாட்டு நடிகர். இவர் தற்பொழுது டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

ஜாக் ரெய்னோர்
பிறப்புசனவரி 23, 1992 ( 1992 -01-23)
கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அயர்லாந்து
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2000–தற்சமயம்
வலைத்தளம்
Official

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.