டச்சுத் தமிழியல்
டச்சு தமிழியல் (Dutch Tamil Studies) என்பது டச்சு மொழி, நெதர்லாந்து, ஒல்லாந்தர் மற்றும் டச்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
டச்சு மொழியில் இருந்து இலங்கைத் தமிழுக்கு
சொல் | பொருள் | டச்சு மொழி | குறிப்பு |
---|---|---|---|
கச்கூசு | Toilet | kakhuis | - |
காமரா/காம்பறா | அறை | kamer | மலையகத் தமிழர் வழக்கு |
கந்தோர் | Office | kantoor | - |
kokkis | A type of sweetmeat | koekjes | - |
பயாஸ்கோப்பு | திரைப்படம் | bioscoop | தற்போது வழக்கில் இல்லை |
தேத்தண்ணி | தேநீர் | thé | - |
டச்சுத் தமிழியல் ஆய்வாளர்கள்
- Saskia C. Kersenboom; Nitaysumangali: Devadasi Tadition in South India
- Marina Muilwikjk
- Hanne M. de Bruin; kattaikuttu
- Herman Ticken
இதர தகவல்கள்
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புகள்
- http://www.lankalibrary.com/geo/dutch/dutch5.htm Dutch heritage of Sri Lanka
- http://www.tanap.net/content/archives/archives.cfm?ArticleID=202 Tamil Nadu Archives
- http://tamilnation.co/diaspora/netherland.htm
- http://www.xs4all.nl/~wjsn/tamil.htm
- http://www.iias.nl/nl/37/IIAS_NL37_21.pdf The rise and fall of a discipline
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.