ஜெரமி ரெனர்
ஜெர்மி லீ ரேன்நேர் (ஆங்கிலம்:Jeremy Lee Renner, பிறப்பு: ஜனவரி 7, 1971)[1][2][3] ஒரு அமெரிக்க நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் தி ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அகாதமி விருது மற்றும் சிறந்த நடிகருக்கான அகாதமி விருது போன்ற விருதுகளை வென்றார்.
ஜெரமி ரெனர் | |
---|---|
![]() 82வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் ஜெர்மி ரென்நேர் | |
பிறப்பு | ஜெர்மி லீ ரேன்நேர் சனவரி 7, 1971 மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர், பாடகர், பாடலாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1995–இன்றுவரை |
பிள்ளைகள் | 1 |
இவர் மிசன்:இம்பாசிபில் - கோஸ்ட் புரோட்டகால், தி அவேஞ்சர்ஸ், ஹன்சல் அண்ட் கிரெட்டல்:விட்ச் ஹண்டர்ஸ் போன்ற பல வெற்றி திரைப்படங்களிலும் ஹவுஸ், த அன்யூசுவல்ஸ் போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.
மேற்கோள்கள்
- "Renner drives into action". Dudley News. December 31, 2011. http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/. பார்த்த நாள்: April 16, 2013.
- "Today in History - Jan. 7". U-T San Diego. January 7, 2011. http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/. பார்த்த நாள்: April 16, 2013.
- According to the State of California. California Birth Index, 1905-1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.