சப்பானியத் தமிழியல்

சப்பானியத் தமிழியல் (Japanese Tamil Studies) என்பது சப்பானிய மொழி, சப்பான், சப்பானிய மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.


தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்

தொகு

இலங்கை சப்பான் தொடர்புகள்

இலங்கைக்கும் சப்பானுக்கும் நீண்ட தொடர்புகள் உண்டு. அதன் காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் சப்பானுக்கு மேற் கல்விக்கு செல்கின்றார்கள். அவர்கள் சப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்று சப்பானிய தமிழியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.

இவற்றையும் பார்க்க

மேலும் வாசிக்க

  • Zvelebil, Kamil V. Tamil and Japanese-Are They Related? The Hypothesis of Susumu Ohno. Bulletin of the School of Oriental and African Studies, vol. 48, no. 1, pp. 116–120, 1985.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.