சோணித்பூர் மாவட்டம்

சோனித்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5324 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

Sonitpur district
சோனித்பூர் மாவட்டம்

শোণিতপুৰ
மாவட்டம்
வரைபடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்தேஜ்பூர்
ஏற்றம்48
மக்கள்தொகை (2011)
  மொத்தம்1
மொழிகள்
  ஆட்சி்அசாமியம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்sonitpur.nic.in

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,925,975 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 365 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 946 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கு உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 69.96% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

முன்னாள் பாராளுமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சான்றுகள்

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
  2. "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.