சோஃவியா
சோஃவியா அல்லது சோஃபியா (ஆங்கிலம்:Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4] இது 1.27 மில்லியன் மக்கட்த்கையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது.[2] பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோஷா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
சோஃவியா София | |||
---|---|---|---|
![]() மேலிருந்து இடமாக: Tsarigrad Road, National Assembly Square, Sofia University rectorate, National Palace of Culture detail, Mall of Sofia, Ivan Vazov National Theatre, Hagia Sophia Church, Eagles' Bridge detail | |||
| |||
குறிக்கோளுரை: Расте, но не старее (Grows but Does not Age - வளர்கிறது ஆனால் வயதாவதில்லை)[1] | |||
நாடு | ![]() | ||
மாகாணம் | சோஃவியா-தலைநகர் | ||
Settled by Thracians | as Serdica கி.மு. 7ஆம் நூற்றாண்டு | ||
அரசு | |||
• மேயர் | Yordanka Fandakova | ||
பரப்பளவு | |||
• நகரம் | 1,345 | ||
ஏற்றம் | 550 | ||
மக்கள்தொகை (பெப்ரவரி 1, 2011[2]) | |||
• நகரம் | 1 | ||
• அடர்த்தி | 944 | ||
• நகர்ப்புறம் | 1 | ||
• பெருநகர் | 1[3] | ||
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+2) | ||
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+3) | ||
அஞ்சல் குறியீடு | 1000 | ||
தொலைபேசி குறியீடு | (+359) 02 | ||
இணையதளம் | www.Sofia.bg |
மேற்கோள்கள்
- "Sofia Trough Centuries". Sofia Municipality. பார்த்த நாள் 2009-10-16.
- "1.8. Население в областните градове към 01.03.2001 и към 01.02.2011 година". Nsi.bg. பார்த்த நாள் 2011-04-14.
- "Таблица на населението по постоянен и настоящ адрес" (Bulgarian). ГД "Гражданска Регистрация и Административно Обслужване". பார்த்த நாள் 2008-03-10.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.