செரைன்
செரைன் (Serine, சுருக்கக் குறியீடு Ser அல்லது S)[2] என்பது ஓர் அமினோ காடி (அமினோ அமிலம்). இது இயற்கையில் உயிரினினங்களில் காணப்படும் புரதப்பொருளில் உள்ள 20 வகையான அமினோ காடிகளில் ஒன்றாகும். இதன் வேதியியல் வாய்பாடு HO2CCH(NH2)CH2OH. இந்தச் செரைன் புரதப்பொருள்களை உருவாக்க முற்பொருள்களுள் ஒன்று என்பதால் இதனை புரதத்தோற்றிய அமினோக் காடி (Proteinogenic amino acids) என்றும் கருதுவர். மரபணுத்தொகையத்தில் இதன் மரபணுக்கூறின் குறியீடு UCU, UCC, UCA, UCG, AGU, AGC. ஐதராக்சைல் (-OH) வேதியியல் வினைக்குழு இருப்பதால் இதனை முனைய அமினோக் காடி (polar amino acid) என்னும் வகையில் அடக்குவர்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
Serine | |||
வேறு பெயர்கள்
2-Amino-3-hydroxypropanoic acid | |||
இனங்காட்டிகள் | |||
56-45-1 ![]() 302-84-1 ![]() 312-84-5 (D-isomer) ![]() | |||
ChEBI | CHEBI:17115 ![]() | ||
ChEMBL | ChEMBL11298 ![]() | ||
ChemSpider | 5736 (L-form) ![]() 597 | ||
DrugBank | DB00133 ![]() | ||
EC number | 206-130-6 | ||
InChI
| |||
IUPHAR/BPS |
726 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 617 | ||
SMILES
| |||
UNII | 452VLY9402 ![]() | ||
பண்புகள் | |||
C3H7NO3 | |||
வாய்ப்பாட்டு எடை | 105.09 g·mol−1 | ||
தோற்றம் | white crystals or powder | ||
அடர்த்தி | 1.603 g/cm3 (22 °C) | ||
உருகுநிலை | |||
soluble | |||
காடித்தன்மை எண் (pKa) | 2.21 (carboxyl), 9.15 (amino)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- வார்ப்புரு:IUPAC-IUB amino acids 1983.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.