சுந்தரம் ரவி
சுந்தரம் ரவி (Sundaram Ravi, பிறப்பு: 22 ஏப்ரல் 1966) பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவைச் சேர்ந்த ஓர் இந்தியத் துடுப்பாட்ட நடுவர். [1] இவர் பல தேர்வு துடுப்பாட்டங்கள், ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபது 20 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2015இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இணைக்கப்பட்டார்.
சுந்தரம் ரவி | ||||
இவரைப் பற்றி | ||||
---|---|---|---|---|
முழுப்பெயர் | சுந்தரம் ரவி | |||
வகை | நடுவர் | |||
நடுவராக | ||||
தேர்வு நடுவராக | 33 (2013–2019) | |||
ஒருநாள் நடுவராக | 43 (2011–2019) | |||
3 ஜூன் 2019, {{{year}}} தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ |
மேற்கோள்கள்
- "Sundaram Ravi : Profile". CricketArchive. பார்த்த நாள் 6 June 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.