ஜீ தமிழ்
ஜீ தமிழ் (ஆங்கிலம்: Zee Tamil) என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் அக்டோபர் 12, 2008 அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும்.[2][3] இது சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.[4][5]
பழைய சின்னம்
ஜீ தமிழ் | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | 12 அக்டோபர் 2008[1] |
உரிமையாளர் | ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் |
கொள்கைக்குரல் | "மனதால் இணைவோம். மாற்றத்தை வரவேற்போம்" |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டிஷ் டிவி (இந்தியா) | அலைவரிசை 910 |
டிடி டைரக்ட்+ (இந்தியா) | அலைவரிசை 111 |
அக்டோபர் 15, 2017ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது உயர் வரையறு தொலைக்காட்சியை ஒளிபரப்பை தொடங்கியது.[6]
நிகழ்ச்சிகள்
விருதுகள்
- 2018ஆம் ஆண்டும் முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்னும் தலைப்பில் வழங்கப்படும் விருது விழா.
சின்னம்
- பழைய சின்னம்
மேற்கோள்கள்
- "Zee launches Tamil channel". Outlook (India). 12 October 2008. https://www.outlookindia.com/newswire/story/zee-launches-tamil-channel/619249/?next. பார்த்த நாள்: 6 August 2017.
- "Zee launches Tamil channel". financialexpress.com. பார்த்த நாள் 22 April 2014.
- "StarHub launches StarHub TV d'Lite offer".
- "HYPPTV CELEBRATES ITS 7th YEAR ANNIVESARY WITH THE INTRODUCTION OF 7 NEW CHANNELS". Tm.com.my. பார்த்த நாள் 2018-08-31.
- "Zee Tamil unveils new brand identity, launches HD channel".
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.