சீ சின்பிங்

சீ சின்பிங் (Xi Jinping, பின்யின்: Xí Jìnpíng; பிறப்பு 1 சூன் 1953) சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவரும்[1]. சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலரும்[2] சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவரும் ஆவார்.

சீ சின்பிங்
习近平
2012 செப்டம்பர் 19 இல் பெய்ஜிங் நகரில் சீ
சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 நவம்பர் 2012
முன்னவர் கூ சிங்தாவ்
சீனப் பொதுவுடைமைக் கட்சி மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 நவம்பர் 2013
முன்னவர் கூ சிங்தாவ்
சீன மக்கள் குடியரசின் அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 மார்ச் 2013
துணை குடியரசுத் தலைவர் லீ யுவான்சாவ்
முன்னவர் கூ சிங்தாவ்
சீன மக்கள் குடியரசு மைய இராணுவ ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
14 மார்ச் 2013
முன்னவர் கூ சிங்தாவ்
17வது, 18வது சீனப் பொதுவுடமைக் கட்சி அரசாய நிலைக் குழு உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
22 அக்டோபர் 2007
பொதுச் செயலர்
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு செயலகத்தின் முதல் செயலாளர்
பதவியில்
22 அக்டோபர் 2007  15 நவம்பர் 2012
பொதுச் செயலர் கூ சிங்தாவ்
முன்னவர் செங் கிங்கொங்
பின்வந்தவர் லியூ யுன்சான்
சீன மக்கள் குடியரசின் பிரதி அரசுத்தலைவர்
பதவியில்
15 மார்ச் 2008  14 மார்ச் 2013
குடியரசுத் தலைவர் கூ சிங்தாவ்
முன்னவர் செங் கிங்கொங்
பின்வந்தவர் லீ யுவான்சாவ்
தனிநபர் தகவல்
பிறப்பு 15 சூன் 1953 (1953-06-15)
பெய்ஜிங்
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பெங் லியென்
பிள்ளைகள் சீ மிங்சி (மகள்)
படித்த கல்வி நிறுவனங்கள் சிங்குவா பல்கலைக்கழகம்
ஜீ ஜிங்பிங்
எளிய சீனம் 习近平
சீன எழுத்துமுறை 習近平

பொதுவுடமை முதுவர் ஜீ சோங்ஷூன்னின் (1913–2002) மகனான ஜிங்பிங் துவக்கத்தில் பெரும்பாலும் ஃபுஜியன் மாகாணத்தில் பணிபுரிந்து வந்தார். பின்னதாக இவர் அடுத்திருந்த ஜீசியாங் மாகாணத்தின் கட்சித் தலைவராகவும் சாங்காய் நகர கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஊழலுக்கு எதிரானவராகவும் அரசியல் மற்றும் வணிகப் பொருளாதார நிலைகளில் திறந்த மனதுடையவராகவும் அறியப்படுகிறார்.[3]

சான்றுகோள்கள்

  1. "சீனாவின் ஜனாதிபதியாக ஜீ ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவு". Lankasri World (புதன்கிழமை, 14 நவம்பர் 2012). பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. Forbes: Xi Jinping - First Secretary of the Secretariat of the Communist Party, People's Republic of China
  3. Ansfield, Jonathan (22 December 2007). "Xi Jinping: China’s New Boss And The ‘L’ Word". Newsweek. பார்த்த நாள் 20 October 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.