கூ சிங்தாவ்

கூ சிங்தாவ் (Hu Jintao, சீன மொழி: 胡锦涛), பி: டிசம்பர் 21, 1942) சீன மக்கள் குடியரசின் தற்போதைய தலைவரும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் சீனாவின் மத்திய ராணுவக் கமிஷனின் தலைவரும் ஆவார்.

கூ சிங்தாவ்
胡锦涛
Hu Jintao
கூ சிங்தாவ்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
நவம்பர் 15, 2002
முன்னவர் சியாங் செமின்
சீன மக்கள் குடியரசின் அதிபர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச் 15, 2003
Premier வென் சியாபோவ்
துணை குடியரசுத் தலைவர் செங் கிங்ஹொங்
சி ஜின்பிங்
முன்னவர் சியாங் செமின்
சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவக் கமிஷன் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
செப்டம்பர் 19, 2004
முன்னவர் சியாங் செமின்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 21, 1942 (1942-12-21)
சியாங்கியான், சீனா
அரசியல் கட்சி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லியூ யோங்கிங்
படித்த கல்வி நிறுவனங்கள் சிங்குவா பல்கலைக்கழகம்
தொழில் பொறியியலாளர்

கூ சிந்தாவ், ஹென் இனத்தைச் சேர்ந்தவராவார். 1942 ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1964 ஆம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்த் கட்சியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டத்தையும் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றவர்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.