சிவ தாண்டவம் (நூல்)

சிவ தாண்டவம், இரா. இராமகிருட்டிணன் அவர்கள் சிவபெருமானின் தாண்டவங்கள் பற்றி எழுதிய நூலாகும். இந்நூலை இராமையா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிவ தாண்டவம்
நூல் பெயர்:சிவ தாண்டவம்
ஆசிரியர்(கள்):இரா. இராமகிருட்டிணன்
வகை:சைவம் , சமயம்
துறை:சைவம்
காலம்:மே 2012
மொழி:தமிழ்
பக்கங்கள்:293
பதிப்பகர்:இராமையா பதிப்பகம்

சிவதாண்டவங்கள் பற்றிய ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் இதில், சிவதாண்டவ சிற்பங்கள், ஓவியங்களின் படங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

பொருளடக்கம்

  1. சிவதாண்டவ மூர்த்தங்கள் - ஒரு முன்னோட்டம்
  2. ஐந்தொழில் தாண்டவம்
  3. கால் மாறி ஆடிய தாண்டவம்
  4. உமா தாண்டவம்
  5. எண்பெரும் வீரட்ட நடனங்கள்
  6. பிற தாண்டவங்கள்
  7. 108 தாண்டவக் கரணங்கள் அல்லது ஆடலியக்கங்கள்
  8. இலக்கியங்களில் சிவ தாண்டவம்
  9. ஆனந்தக் கூத்தப் பெருமானை வழிபட்டுப் பேறு பெற்றோர்
  10. சிவபெருமானின் தாண்டவத் திருவுருவம் தத்துவப் பொருள்
  11. கலையுலகில் சிவதாண்டவக் கோலங்கள்
  12. இறையாடல் சிற்பங்களும் இசைக்கருவிகளும்
  13. சிவ தாண்டவடத் திருவுருவத் தத்துவ வளர்ச்சிச் செய்திகள்
  14. மன்னர் வழிமுறையில் சிவ தாண்டவத் திருவுருவங்கள்
  15. ஆடல்வல்லான் மாட்சியைக் கூறும் திருமுறைப் பாடல்கள்
  16. துணைநூற் பட்டியல்

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.