சிற்பத்தூண்

சிற்பத்தூபி (stele) (/ˈstli/ அகலத்தை விட உயரம் சிறிது அதிகம் கொண்ட கல் அல்லது மரத்தால் ஆன சிற்பத் தூணாகும். பண்டைய உலகில் இறந்தவர்களின் நினைவுகளை கூறும் வகையில் கல்லறையில் எழுப்பப்படும் சிற்பங்கள் கொண்ட நினைவுத் தூண் ஆகும். மேலும் பண்டைய கிரேக்கம் மற்றும் உரோமைப் பேரரசுகளில் இராச்சியத்தின் எல்லைகளைக் குறிக்கவும், அரசின் ஆணைகளை மக்களிடையே பிறப்பிக்கவும், போர் வெற்றிகளையும் குறிக்கவும் சிற்பத்தூண்கள் எழுப்பப்பட்டது. [1]சிற்பத்தூணின் பரப்பில் குறிப்புகளும், சிற்ப வேலைப்பாடுகளும் கொண்டிருக்கும்.

ஈமச்சடங்குகளின் நினைவு சிற்பத்தூண், கிமு 365
பழைய பாபிலோனியப் பேரரசர் இட்டி-சின்னின் சிற்பத்தூண் கல்வெட்டுகள்
மரசிற்பங்களுடன் தூபி


எகிப்திய ஈமச்சடங்கை விளக்கும் சிற்பத்தூண்
சீனாவின் யுவான் வம்சத்தின் சிற்பத்தூண், கிபி 1349


ஹோண்டுரஸ் நாட்டின் சிற்பத்தூண்கள்

அக்காடியப் பேரரசர் நரம்-சின் வெற்றி குறித்த சிற்பத் தூண், கிமு 2300

படக்காட்சிகள்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

    மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    ஆதார நூற்பட்டியல்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.