சின்ன ஜமீன்
சின்ன ஜமீன் 1993 இந்தியாவின் தமிழ் திரைப்படமாகும். ராஜ்கபூர் இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகன்யா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பில் திரைப்படம் 13 நவம்பர் 1993ல் வெளிவந்தது [1][2][3]
சின்ன ஜமீன் | |
---|---|
இயக்கம் | ராஜ்கபூர் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | ராஜ்கபூர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் சுகன்யா வினிதா ராஜேஷ் ஆர்.பி.விஸ்வம் உதய பிரகாஷ் சபிதா ஆனந்த் காந்திமதி கவுண்டமணி செந்தில் |
ஒளிப்பதிவு | பால முருகன் |
படத்தொகுப்பு | பி. எஸ். நாகராஜ் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 13, 1993 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கார்த்திக் - ராசய்யா
- சுகன்யா - சத்யா
- வினிதா - ஜோதி
- ராஜேஷ் - ராஜமாணிக்கம்
- ஆர்.பி.விஸ்வம் - ரத்னவேல்
- உதய பிரகாஷ் - சேதுபதி
- சபிதா ஆனந்த் - அம்சவேணி
- காந்திமதி
- கவுண்டமணி - வெள்ளசாமி
- செந்தில்
இசை
Untitled |
---|
கவிஞர் வாலி அவர்களின் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் பாடல்கள் 1993ல் வெளிவந்தன.[4]
எண் | பாடல் | பாடகர்கள் | காலம் |
---|---|---|---|
1 | "அடி வண்ணாத்தி பூ" | மனோ, சுவா்ணலதா | 5:03 |
2 | "மானமுள்ள" | மனோ | 4:46 |
3 | "ஒரு மந்தாரப்பூ" | மனோ, சித்ரா | 4:45 |
4 | "நான் யாரு" | இளையராஜா | 5:08 |
5 | "ஒனப்பு தட்டு" | இளையராஜா, சுவா்ணலதா | 5:08 |
6 | "காதோரம் லோலாக்கு" | மனோ, எஸ். ஜானகி | 5:04 |
ஆதாரம்
- "Find Tamil Movie Chinna Jameen". jointscene.com. பார்த்த நாள் 2011-12-08.
- "Chinna Jamin". popcorn.oneindia.in. பார்த்த நாள் 2011-12-08.
- "Filmography of chinna jamin". cinesouth.com. பார்த்த நாள் 2011-12-08.
- "Chinna Jamin". thiraipaadal.com. பார்த்த நாள் 2011-12-08.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.