ராஜேஷ்
ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார்.
ராஜேஷ் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 20, 1949 மன்னார்குடி |
மற்ற பெயர்கள் | சுவார்ட்ஸ் வில்லியம்ஸ் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1978 - present |
வாழ்க்கைத் துணை | ஜோன் சில்வியா |
விருதுகள் | கலைமாமணி |
வலைத்தளம் | |
http://artisterajesh.com |
காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப நாயனார் கழகத்தில் இருந்து விட்டு புரசைவாக்கம் புனித பவுல் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பின்னர் கெல்லட் மேல் நிலைப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார்.[1]
நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
- கன்னிப்பருவத்திலே
- அந்த 7 நாட்கள்
- தாலி தானம்
- சிறை
- மெட்டி
- அச்சமில்லை அச்சமில்லை
- வானமே எல்லை
மேற்கோள்கள்
- "Veteran on a rewind". thehindu. பார்த்த நாள் 17 சனவரி 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.