சினிமா பைத்தியம் (திரைப்படம்)
சினிமா பைத்தியம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல் ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
சினிமா பைத்தியம் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | ஏ. எல். ஸ்ரீநிவாசன் ஏ. எல். எஸ் புரொடக்சன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் கமல் ஹாசன் ஜெயசித்ரா |
ஒளிப்பதிவு | வி. செல்வராஜ் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
வெளியீடு | சனவரி 31, 1975 |
நீளம் | 4347 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெய்சங்கர்
- ஜெயசித்ரா
- கமல்ஹாசன்
- மேஜர் சுந்தரராஜன்
- சௌகார் ஜானகி
- சோ ராமசாமி
- வி. கே. ராமசாமி
- எஸ். வரலட்சுமி
- சச்சு
- செந்தாமரை
- நீலு
சிறப்பு தோற்றம்
- சிவாஜி கணேசன்
- ஜெ. ஜெயலலிதா
- கே. பாலாஜி
- மனோரமா
- சி.ஐ.டி சகுந்தலா
- ஏ. பீம்சிங் (இயக்குநர்)
- பி. மாதவன் (இயக்குநர்)
- சி. வி. இராசேந்திரன் (இயக்குநர்)
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசன்னால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
1 | "என் உள்ளம் அழகான" | வாணி ஜெயராம் | கண்ணதாசன் |
2 | "நான் அறியாத" | டி. எம். சௌந்தரராஜன் | |
3 | "ஐ வில் செல் மை பியூட்டி" | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.