சாலியமங்கலம்
சாலியமங்கலம் (ஆங்கிலம்:Saliyamangalam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[3]
சாலியமங்கலம் | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி மன்றத் தலைவர் | |
மக்கள் தொகை | 4,657 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இவ்வூரின் சிறப்பு
தமிழ்நாட்டில் பாகவத மேளா நடைபெறும் இரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று மேலத்தூர்.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=21¢code=0003&tlkname=Papanasam#MAP
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.