சாருஹாசன்
சாருஹாசன் (பிறப்பு 5 சனவரி 1931) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி நடிகர் மற்றும் ஓய்வுபெற்ற வழக்கறிஞர் ஆவார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் கிரிஷ் கசரவல்லி இயக்கிய தபெரனா கதெ என்னும் கன்னடத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான இந்திய அரசு திரைப்பட விருது, சிறந்த நடிகருக்கான கர்நாடக அரசு திரைப்பட விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.[1] இவர், நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார்.
சீனிவாசன் சாருஹாசன் | |
---|---|
பிறப்பு | சனவரி 5, 1931 பரமக்குடி, மதராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இருப்பிடம் | ஆழ்வார் பேட்டை, சென்னை, ![]() |
பணி | திரைப்பட இயக்குநர், நடிகர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் |
பிள்ளைகள் | சுகாசினி (மகள்) |
உறவினர்கள் | கமல்ஹாசன் (சகோதரர்), மணிரத்னம் (மருமகன்) அனுஹாசன் சுருதி ஹாசன் அக்சரா ஹாசன் |
வாழ்க்கைக் குறிப்பு
'ஆரம்பகால வாழ்க்கை
திரை வாழ்க்கை
தனிப்பட்ட வாழ்க்கை
மேற்கோள்கள்
- Subha J Rao, "Entertainment for a cause", தி இந்து, 30 August 2004
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Charu Haasan
- Autobiography of Charuhasan
- 27 October 1998, ரெடிப்.காம்
- 9 April 2009, தி இந்து
- 9 July 2002, தி இந்து
- Journalists' forum call to combat campaign against actresses, 24 November 2005, தி இந்து
- When the living was easy, 1 April 2009, தி இந்து
- Legal actor, 26 August 2004, தி இந்து
- Candour, Charuhasan style, 23 August 2012, தி இந்து
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.