சதி லீலாவதி (1995 திரைப்படம்)
சதி லீலாவதி என்பது 1995இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமமாகும். பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[1]
சதி லீலாவதி | |
---|---|
இயக்கம் | பாலு மகேந்திரா |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | கிரேசி மோகன் (dialog) |
திரைக்கதை | பாலு மகேந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரமேஷ் அரவிந்த் கல்பனா ஹீரா கமல்ஹாசன் கோவை சரளா |
ஒளிப்பதிவு | பாலு மகேந்திரன் |
படத்தொகுப்பு | பாலு மகேந்திரன் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் |
வெளியீடு | 15 சனவரி 1995 |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.95 கோடி (US$4,16,076.85) |
மொத்த வருவாய் | ₹8 கோடி (US$1.13 மில்லியன்) |
நடிகர்கள்
ஆதாரங்கள்
- "Sathi Leelavathi". cinesouth. பார்த்த நாள் 2013-09-12.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.