கொல்லூர்

கொல்லூர் (Kollur) (ಕೊಲ್ಲೂರು) இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கோயில் நகரம் ஆகும்.[1]

கொல்லூர்
கொல்லூர் மூகாம்பிகை கோவில் வாயில்
கொல்லூர் மூகாம்பிகை கோவில் வாயில்
கொல்லூர்
கொல்லூர்
அமைவிடம் 13°51′50″N 74°48′52″E
நாடு  இந்தியா
பகுதி துளு நாடு
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் உடுப்பி
ஆளுநர் வாஜுபாய் வாலா
முதலமைச்சர் பி. எஸ். எதியூரப்பா
மக்களவைத் தொகுதி கொல்லூர்
மக்கள் தொகை

அடர்த்தி

1,27,060 (2001)

286/km2 (741/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

68.23 சதுர கிலோமீட்டர்கள் (26.34 sq mi)

39 மீட்டர்கள் (128 ft)

இணையதளம் www.kollur.com

இவ்வூரின் சிறப்பு

இங்கு மூகாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Kollur Mookambika Temple". Karnataka State Transport and Development Corporation (KSTDC). பார்த்த நாள் 15 சூன் 2014.

புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.