கை வந்த கலை
கை வந்த கலை 2006ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பாண்டியராஜன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் தனது மகன் பிரித்வி ராஜனை அறிமுகம் செய்தார்[1][2][3]
கை வந்த கலை | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | ஜிவி பிலிம்ஸ் |
கதை | பாண்டியராஜன் |
இசை | தினா |
நடிப்பு | பிருத்வி ராஜன் சுருதி பாண்டியராஜன் மாளவிகா மணிவண்ணன் சீதா கே. கண்ணன் (கௌரவம்) |
வெளியீடு | சூலை 15, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பிரித்வி ராஜன் - கண்ணன்
- சுருதி - கௌசல்யா
- பாண்டியராஜன்
- சிதா
- ரேவதி
- பாண்டியன்
- மணிவண்ணன்
- வினு சக்ரவர்த்தி
- சனகராஜ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- மாளவிகா
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.