மனைவி ரெடி (திரைப்படம்)
மனைவி ரெடி 1987ஆவது ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன், ஆர். எஸ். மனோகர், கே. ஏ. தங்கவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1]
மனைவி ரெடி | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
கதை | பாண்டியராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பாண்டியராஜன் தேபாஸ்ரீ ராய் ஆர். எஸ். மனோகர் மனோரமா கே. ஏ. தங்கவேலு |
விநியோகம் | ரத்தினம் ஆர்ட் மூவிசு |
வெளியீடு | 1987 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பாண்டியராஜன்
- ஆர். எஸ். மனோகர்
- மனோரமா
- கே. ஏ. தங்கவேலு
- தேபாஸ்ரீ ராய்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
எண் | பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:வி) |
1 | சினிமா பாத்து கெட்டுப்போன | இளையராஜா | 01:36 |
2 | ஒன்ன விட்டா | இளையராஜா | 04:35 |
3 | பல்லவன் ஓடுற பட்டணம் | மலேசியா வாசுதேவன் | 04:20 |
4 | சான் பிள்ளை ஆனாலும் | இளையராஜா, ஜானகி | 04:19 |
5 | மனைவி ரெடி | 05:33 | |
6 | உடம்பு இப்போ தேறிப்போச்சு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:32 |
7 | வருக வருகவே | 04:24 |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.