கேரன்டான்

கேரன்டான் (Carentan) பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம். பிரான்சு வடமேற்கு பகுதியில் நார்மாண்டி பிரதேசத்தில் உள்ள கோடெண்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சுமார் 6000 மக்கள் தொகை கொண்ட இந்நகரம் பிரான்சின் கம்யூன் வகை நிர்வாகப் பிரிவாகவும் உள்ளது. டூவ் ஆற்று முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள இத்துறைமுக நகரில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் கடும் சண்டை நடந்தது.[1]

கேரன்டான்
Carentan

கேரன்டான் துறைமுகம்
கேரன்டான்
Carentan
நிர்வாகம்
நாடுபிரான்சு
பிரதேசம் Lower Normandy
திணைக்களம் Manche
Arrondissement செயிண்ட்-லோ
கன்டோன் கேரன்டான்
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–30 m (0–98 ft)
(avg. 6 m (20 ft))
நிலப்பகுதி1 15.66 km2 (6.05 sq mi)
மக்கட்தொகை2 6,340  (1999)
 - மக்களடர்த்தி 405/km2 (1,050/sq mi)
INSEE/Postal code 50099/ 50500
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.

மேற்கோள்கள்

  1. "Battle to Control Carentan During World War II". History Net. பார்த்த நாள் 2013-06-24.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.