நார்மாண்டி
நார்மாண்டி (Normandy, பிரெஞ்சு:Normandie) பிரான்சின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதி. ஆங்கிலக் கால்வாய் ஓரமாக பிரிட்டானிக்கும் பிக்கார்டிக்கும் இடையே அமைந்துள்ளது. கால்வாய் தீவுகளும் இப்பகுதியின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இங்கு சுமார் 34.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
Normandy Norman: Normaundie French: Normandie | |||
---|---|---|---|
பிரான்சின் மண்டலம் | |||
| |||
![]() | |||
நாடு | ![]() | ||
நிலப்பகுதி | ![]() | ||
மாவட்டங்கள் | 5
| ||
அரசு | |||
• President | Hervé Morin (New Centre) | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 29,906 | ||
• நிலம் | <,sp,an, d,at,a-s | ||
• நீர் | <,sp,an, d,at,a-s | ||
மக்கள்தொகை (2013) | |||
• மொத்தம் | 33,22,757 | ||
• அடர்த்தி | 110 | ||
இனங்கள் | நோர்மானியர் [1] | ||
நேர வலயம் | ம.ஐ.நே (ஒசநே+1) | ||
• கோடை (பசேநே) | ம.ஐ.கோ.நே (ஒசநே+2) | ||
மொ.உ.உ (2015) | 9th தரவரிசை | ||
மொத்தம் | €90.4 பில்லியன் (US$99.3 பில்.) | ||
தலைக்கு | €27.2k (US$29.9k) | ||
இணையதளம் | www.normandie.fr | ||
உசாத்துணை
- "Norman". பார்த்த நாள் 23 April 2016. "3. a native or inhabitant of Normandy"
வெளி இணைப்புகள்
- (பிரெஞ்சு) Normandie Héritage
- The Norman Worlds
- Gallery of photos of Normandy
- New Normandy Commemorative Project Cauquigny
- Normandy Regional Tourist Board Official Normandy Tourist Board website containing information on all aspects of the region from history and culture to local transport and current events.
- A History of Normandy Contains a useful list of and detail about the rulers of Normandy
- TVNormanChannel WebTelevision of current events and history on Normandy, in English and French.
- Mount St. Michael, Storm on the Coast, Normandy, 1857 by D.J. Kennedy, Historical Society of Pennsylvania
- Western France Tourist Board
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.