டூவ் ஆறு
டூவ் ஆறு (Douve River) பிரான்சின் ஆறுகளில் ஒன்று. 79 கிமீ நீளமுள்ள இந்த ஆறு பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் பாய்ந்து ஆங்கிலக் கால்வாயில் கலக்கின்றது.
டூவ் | |
---|---|
மூலம் | நார்மாண்டி, பிரான்சு |
வாய் | செய்ன் குடா (ஆங்கிலக் கால்வாய்) 49°21′32″N 1°10′10″W |
நீரேந்துப் பகுதி நாடுகள் | நார்மாண்டிப் பகுதி, பிரான்சு |
நீளம் | 79 கிமீ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.