குறுவால் மரநாய்

குறுவால் மரநாய் (Mustela erminea) என்பது ஒரு வகை மரநாய் ஆகும். இது மரநாயைவிடப் பெரியது. இதன் வால் நுனி கருப்பாக உள்ளது. இது யூரேசியா மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது. இவை யூரேசியாவில் இருந்து 5 இலட்சம் வருடங்களுக்கு முன் வட அமெரிக்காவிற்குப் பரவின.[2] அங்கு நீளவால் மரநாயுடன் வாழத்தொடங்கியன. 

இதன் குளிர்கால உரோமத்துடன்
குறுவால் மரநாய் ஒரு ஐரோப்பியக் குழிமுயலைக் கொல்லுதல்
குறுவால் மரநாய்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Mustelidae
துணைக்குடும்பம்: Mustelinae
பேரினம்: Mustela
இனம்: M. erminea
இருசொற் பெயரீடு
Mustela erminea
லின்னேயஸ், 1758
பரவல்
(பச்சை—பூர்வீகம், சிவப்பு—அறிமுகப்படுத்தப்பட்டது)

உசாத்துணை

நூற்பட்டியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.