குருவி (வரிசை)
குருவி (passerine) என்ற சொல் Passeriformes என்ற வரிசையிலுள்ள எந்த ஒரு பறவையையும் குறிக்கும் சொல்லாகும். உயிர்வாழும் அனைத்து பறவை இனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இதன் கீழ்தான் வருகின்றன.[1] பறவையினத்தின் மற்ற வரிசைகளிலிருந்து குருவிகள் அவற்றின் கால்விரல்கள் அமைப்பின் மூலம் வேறுபடுகின்றன. இவ்வரிசையின் பறவைகளில் மூன்று விரல்கள் முன்னோக்கியும் மற்றும் ஒரு விரல் பின்னோக்கியும் உள்ளது. இது இறுகப்பற்றி உட்காருவதற்குப் பயன்படுகிறது.
குருவிகள் புதைப்படிவ காலம்:இயோசீன்-தற்காலம், 52.5–0 Ma | |
---|---|
![]() | |
மேல் வலதுபுறமிருந்து கடிகாரச்சுற்றில்: பாலத்தீனிய தேன்சிட்டு (Cinnyris osea), நீல அழகி (Cyanocitta cristata), வீட்டுச் சிட்டுக்குருவி (Passer domesticus), சாம்பற் சிட்டு (Parus major), முக்காடு காகம் (Corvus cornix), தெற்கு முகமூடி வீவர் (Ploceus velatus) | |
ஊதா நிற முடிசூட்டப்பட்ட தேவதையின் (Malurus coronatus) பாட்டுச் சத்தம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Phylum: | முதுகுநாணி |
Class: | பறவை |
clade: | Psittacopasserae |
Order: | பேசரிபார்மசு
|
துணைவரிசைகள் | |
மற்றும் பல | |
உயிரியற் பல்வகைமை | |
சுமார் 100 குடும்பங்கள், 5,400 இனங்கள் |
உசாத்துணை
- Mayr, Ernst (1946). "The Number of Species of Birds". The Auk 63 (1): 67. doi:10.2307/4079907. http://sora.unm.edu/sites/default/files/journals/auk/v063n01/p0064-p0069.pdf.
வெளி இணைப்புகள்
![]() |
The Wikibook Dichotomous Key மேலதிக விவரங்களுள்ளன: Passeriformes |
பொதுவகத்தில் Passeriformes பற்றிய ஊடகங்கள் விக்கியினங்களில் Passeriformes பற்றிய தரவுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.