நீல அழகி

நீல அழகி (blue jay, Cyanocitta cristata) என்பது கோர்விடே குடும்பத்தைச் சேர்ந்த, தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட ஒரு பசரின் பறவையாகும்.

நீல அழகி
நீல அழகி கனடாவிலுள்ள ஒரு பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசரின்
குடும்பம்: கோர்விடே
பேரினம்: Cyanocitta
இனம்: C. cristata
இருசொற் பெயரீடு
Cyanocitta cristata
(L, 1758)
துணை இனங்கள்

4 துணை இனங்கள்

பரம்பல்
     இனப்பெருக்க பரம்பல்     வருடாந்த பரம்பல்     குளிர்கால பரம்பல்

விபரம்

நீல அழகி அலகு முதல் வால் வரை 22–30 cm (9–12 in) நீளமுள்ளதும் 70–100 g (2.5–3.5 oz) நிறையுள்ளதும் இறக்கை விரிப்பு அளவு 34–43 cm (13–17 in) கொண்டுமுள்ளது.[2][3] கனெடிகட் பகுதியில் உள்ளது கிட்டத்தட்ட 92.4 g (3.26 oz) நிறையும், தென் புளோரிடா பகுதியில் உள்ளது கிட்டத்தட்ட 73.7 g (2.60 oz) நிறையும் உள்ளது.[4][5] அதன் தலையில் முடி அமைப்பு காணப்படும். பறவையின் மனநிலைக்கு ஏற்ற அது உயர்ந்தோ தாழ்ந்தோ காணப்படும். இது கோபமாக இருக்கும்போது முடி உயர்ந்தும், பயமாக இருக்கும்போது, சிலிர்த்துக் கொண்டும் இருக்கும். மற்றப் பறவைகளுடன் சேர்ந்து உண்ணும்போது அல்லது ஓய்வாக இருக்கும்போது தலையுடன் முடி அமர்ந்து காணப்படும்.[6]

உசாத்துணை

  1. "Cyanocitta cristata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் November 26, 2013.
  2. http://www.birds.cornell.edu/AllAboutBirds/BirdGuide/Blue_Jay_dtl.html
  3. "ADW: Cyanocitta cristata: INFORMATION". Animal Diversity Web.
  4. Jewell, S. D. (1986). "Weights and wing lengths in Connecticut Blue Jays". Connecticut Warbler 6 (4): 47–49.
  5. Fisk, E.J. (1979). Fall and winter birds near Homestead, Florida. Bird-Banding 50:224-303.
  6. http://www.ffdp.ca/hww2.asp?id=30&cid=7

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.