கிராண்ட் எலியட்

கிராண்ட் டேவிட் எலியட் (Grant David Elliott, பிறப்பு: 21 மார்ச் 1979, ஜோகானஸ்பேர்க்) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். பல்துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை மட்டையாளரும், வலக்கைப் பந்துவீச்சாளரும் ஆவார்.

கிராண்ட் எலியட்
Grant Elliott

நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிராண்ட் டேவிட் எலியட்
பட்டப்பெயர் ஷண்ட், மாஜிக்
உயரம் 6 ft 2 in (1.88 m)
வகை பல்துறை
துடுப்பாட்ட நடை வலக்கை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலக்கை
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 236) 22 மார்ச், 2008:  இங்கிலாந்து
கடைசித் தேர்வு 3 டிசம்பர், 2009:  பாக்கித்தான்
முதல் ஒருநாள் போட்டி (cap 150) 18 சூன், 2008:  இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 24 மார்ச், 2015:   தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2009 சரே
2005-இன்று வெலிங்டன்
20012003 கவுட்டெங்
19992001 கிரிக்கலாந்து மேற்கு
தரவுகள்
தேஒ.நா.பமு.த.ப.அ
ஆட்டங்கள் 5 51 82 155
ஓட்டங்கள் 86 1,013 3,856 3,414
துடுப்பாட்ட சராசரி 10.75 29.79 30.84 30.75
100கள்/50கள் 0/0 1/6 8/20 3/20
அதிகூடியது 25 115 196* 115
பந்துவீச்சுகள் 282 657 7,078 3,492
விக்கெட்டுகள் 4 20 89 95
பந்துவீச்சு சராசரி 35.00 27.25 36.98 32.97
5 விக்/இன்னிங்ஸ் 0 0 1 1
10 விக்/ஆட்டம் 0 n/a 0 -
சிறந்த பந்துவீச்சு 2/8 4/31 5/3 5/34
பிடிகள்/ஸ்டம்புகள் 2/ 8/ 46/ 50/

{{{date}}}, 2013 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆர்க்கைவ்

தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட் 1996-97 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் கௌட்டெங் அணியில் முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.[1] 2007 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றார்.

2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து தேசிய அணியில் சேர்ந்து முதல் முதலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[2] அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு-நாள் போட்டியிலும் விளையாடி முதல் ஆட்டத்தில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது போட்டியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் எந்த ஒரு-நாள் போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும், 2015 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.

பன்னாட்டு சதங்கள்

கிராண்ட் எலியட்டின் ஒரு நாள் சதங்கள்
#ஓட்டங்கள்ஆட்டம்எதிராகநகரம்/நாடுஅரங்குஆண்டுமுடிவு
1115 ஆத்திரேலியா அடிலெயிட், ஆத்திரேலியாஅடிலெய்டு நீள்வட்ட அரங்கம்2009தோல்வி
2104* இலங்கை துனெடின், நியூசிலாந்துபல்கலைக்கழக ஓவல்2015வெற்றி

மேற்கோள்கள்

  1. Millmow, Jonathan (9 பெப்ரவரி 2009). "Black Cap Grant Elliott creates a buzz". The Dominion Post. http://www.stuff.co.nz/sport/1395587. பார்த்த நாள்: 24 சனவரி 2015.
  2. Kiwis turn to all-rounder Elliot பிபிசி retrieved 1 March 2008

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.