கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும்.
தேவாரம் பாடல் பெற்ற கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கானாட்டுமுள்ளூர் |
பெயர்: | கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கானாட்டம்புலியூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பதஞ்சலீஸ்வரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | கோல்வளைக்கையம்பிகை |
தல விருட்சம்: | எருக்கு |
தீர்த்தம்: | சூர்யபுஷ்கரிணி |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது. மிகப் பழைய கோயிலான இது பாழடைந்துள்ளது.
இறைவன், இறைவி
இங்குள்ள இறைவன் பதஞ்சலிநாதர், இறைவி கானார்குழலி.
இவற்றையும் பார்க்கவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.