காண்டலீசா ரைஸ்
காண்டலீசா ரைஸ் (Condoleezza Rice, பிறப்பு: நவம்பர் 14, 1954) ஐக்கிய அமெரிக்காவின் 66வது அரசு செயலாளர் ஆவார். 2005 முதல் 2009 வரை இப்பதவியில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை பொறுப்பு வகித்தவர். இவருக்கு முன்பு இப்பதவியில் இருந்த கோலின் பவலுக்கு அடுத்த படி அமெரிக்க வரலாற்றில் இரண்டாம் கருப்பின நாட்டுச் செயலாளர் ஆவார். ஜார்ஜ் புஷ் அரசில் சேர்ப்புக்கு முன் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.
காண்டலீசாஅ ரைசு Condoleezza Rice | |
---|---|
![]() | |
ஐக்கிய அமெரிக்காவின் 66வது அரசுச் செயலாளர் | |
பதவியில் சனவரி 26, 2005 – சனவரி 20, 2009 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
முன்னவர் | கொலின் பவெல் |
பின்வந்தவர் | இலரி கிளின்டன் |
20வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | |
பதவியில் சனவரி 20, 2001 – சனவரி 26, 2005 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
துணை | இசுட்டீவன் ஆட்லி |
முன்னவர் | சாண்டி பெர்கர் |
பின்வந்தவர் | இசுட்டீவன் ஆட்லி |
இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மேதகர் | |
பதவியில் 1993–1999 | |
முன்னவர் | செரால்டு லைபர்மேன் |
பின்வந்தவர் | ஜான் என்னெசி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 14, 1954 பர்மிங்காம், அலபாமா, அமெரிக்கா |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி (1982 வரை) குடியரசுக் கட்சி (1982–இன்று) |
கல்வி | டென்வர் பல்கலைக்க்ழகம் (இளங்கலை, முனைவர்) நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் (முதுகலை) |
கையொப்பம் | ![]() |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.