கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் முள்ளந்தண்டு நிரலின் கழுத்து வளைவுப் பகுதியில் உள்ள 7 எலும்புகள் ஆகும். பெரும்பாலான பாலூட்டிகளில் 7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகளே உள்ளன.[1]
கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் | |
---|---|
![]() மனித கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் அமைவிடம் சிவப்பு வண்ணத்தில். | |
![]() ஒரு மனித கழுத்து முள்ளந்தண்டெலும்பு | |
விளக்கங்கள் | |
இலத்தீன் | Vertebrae cervicales |
அடையாளங்காட்டிகள் | |
ஹென்றி கிரேயின் | p.97 |
TA | A02.2.02.001 |
FMA | 9915 72063, 9915 |
Anatomical terms of bone |
அமைப்பு
7 கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (Vertebrae cervicales) ன் முதல் ஆங்கில எழுத்து (C) ஐ வைத்து இதற்கு அறிவியல் பெயர் வழங்கப்படுகிறது. இவைகள் முறையே
- C1-அட்லஸ்
- C2
- C3
- C4
- C5
- C6
- C7

பக்கவாட்டு தோற்றம்: ஒரு கழுத்து முள்ளந்தண்டெலும்பு

ஒட்டகச்சிவிங்கியின் கழுத்து முள்ளந்தண்டெலும்புகளின் நீளம்[2]

கழுத்து முள்ளந்தண்டெலும்புகள் சிவப்பு வண்ணத்தில்
மேற்கோள்கள்
- Varela-Lasheras, Irma; Bakker, Alexander J; Van Der Mije, Steven D; Metz, Johan AJ; Van Alphen, Joris; Galis, Frietson (2011). "Breaking evolutionary and pleiotropic constraints in mammals: On sloths, manatees and homeotic mutations". Evo Devo 2: 11. doi:10.1186/2041-9139-2-11. பப்மெட்:21548920. Lay summary – ScienceDaily (May 6, 2011).
- Hillis, David M. (May 2011). Principles of Life. Palgrave Macmillan. பக். 280–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4641-6298-5. Archived from the original on 2018-05-06. https://web.archive.org/web/20180506014656/https://books.google.com/books?id=-WQdBQAAQBAJ&pg=PA280.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.