கலப்புலோகங்களின் பட்டியல்
இக் கலப்புலோகங்களின் பட்டியல் ஒரு முற்றுப்பெறாத பட்டியல் ஆகும். கலப்புலோகங்களின் அடிப்படை உலோகத்தின் பெயரின் அகரவரிசையில் தரப்பட்டுள்ளது. அத் தலைப்புக்களின் கீழ் வரிசைப்படுத்தலுக்கு குறிப்பிட்ட ஒழுங்கு எதுவும் இல்லை. சில முக்கியமான கலக்கும் உலோகங்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.
அலுமீனியத்தின் கலப்புலோகங்கள்
- அலுமீனியம்-லித்தியம் (லித்தியம்)
- துராலுமின் (செப்பு)
- நாம்பே (அலுமீனியத்துடன், வெளியிடப்படாத ஏழு வேறு உலோகங்கள்)
- சிலுமின் (சிலிக்கான்)
- ஏஏ-8000
- மக்னாலியம் (5% மக்னீசியம்)
- வேறு சிக்கலான கலப்புலோகங்கள்
- அல்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
தகரக் கலப்புலோகங்கள்
இந்தியம்
- பீல்ட்டின் உலோகம் (பிஸ்மத், தகரம்)
இரும்பு
- உருக்கு (கரிமம்)
- துரு ஏறா உருக்கு (குரோமியம், நிக்கல்)
- ஏஎல்-6எக்ஸ்என் (AL-6XN)
- கலப்புலோகம் 20
- செலெஸ்ட்ரியம்
- கடல்சார் தர துருவேறா உருக்கு
- மார்ட்டென்சிட்டிக் துருவேறா உருக்கு
- சிலிக்கான் உருக்கு (சிலிக்கான்)
- கருவி உருக்கு (தங்ஸ்தன் அல்லது மங்கனீசு)
- குரோமோலி (குரோமியம், மொலிப்தெனம்)
- டமாஸ்கஸ் உருக்கு
- எச்எஸ்எல்ஏ உருக்கு
- ரெனால்ட்ஸ் 531
- வூட்ஸ் உருக்கு
- துரு ஏறா உருக்கு (குரோமியம், நிக்கல்)
- இரும்பு
- அந்திராசைட்டு இரும்பு (கரிமம்)
- வார்ப்பிரும்பு (கரிமம்)
- பன்றியிரும்பு (கரிமம்)
- பெர்னிக்கோ (நிக்கல், கோபால்ட்)
- எல்இன்வார் (நிக்கல், குரோமியம்)
- இன்வார் (நிக்கல்)
- கோவார் (கோபால்ட்)
- இரும்புக் கலப்புலோகங்கள்
- பெரோபோரான்
- பெரோகுரோம்
- பெரோமக்னீசியம்
- பெரோமங்கனீசு
- பெரோமொலிப்தெனம்
- பெரோநிக்கல்
- பெரோபொஸ்பரசு
- பெரோடைட்டானியம்
- பெரோவனேடியம்
- பெரோசிலிக்கான்
ஈயக் கலப்புலோகங்கள்
- மொலிப்தோசாக்கோஸ் (செப்பு)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.