கலகலப்பு (2012 திரைப்படம்)
கலகலப்பு (
கலகலப்பு | |
---|---|
![]() | |
இயக்கம் | சுந்தர் சி |
தயாரிப்பு | குஷ்பூ |
இசை | விஜய் எபினேசர் |
ஒளிப்பதிவு | செந்தில் |
கலையகம் | அவ்னி சினிமாக்ஸ் |
விநியோகம் | யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1] |
வெளியீடு | மே 11 2012[2] |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தமிழ் |
நடிப்பு
- விமல் - சீனு
- சிவா - ரகு
- அஞ்சலி (நடிகை) - மாதவி
- ஓவியா - மாயா
- சந்தானம் - சந்தானம்
- ஜான் விஜய் - தர்மராஜன்
- இளவரசு - அஞ்சுவட்டி அழகேசன்
- பங்சு அருணாச்சலம் - மாணிக்கம்
- மனோபாலா - மருதமுத்து
ஒலிப்பதிவு
இந்த திரைப்படத்திற்கு இசை விஜய் எபினேசரால் அமைக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு கண்டேன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப் படத்தின் அனைத்து பாடல்களையும் பா. விஜய் எழுதியுள்ளார்.
Untitled |
---|
பாடல் பட்டியல் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
எண் | தலைப்பு | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "ஏஞ்சலீனா" | கிரிஷ், டாக்டர் பர்ன் & மிலி நாயர் | |||||||
2. | "இவளுங்க இம்ச தாங்க முடியல" | அமிதாப் நாராயண் | |||||||
3. | "மசாலா காஃபே" | ராகுல் நம்பியார், ஷீபா ட்ரூமன் & ஸ்டீவெவாட்ஸ் | |||||||
4. | "மொக்கமனுசா" | ஸ்டீவெவாட்ஸ், சுசித்ரா | |||||||
5. | "உன்னைப்பற்றி உன்னிடமே" | தேவன், ப்ரசான்தினி | |||||||
6. | "அவ திரும்பிப்பார்த்து" | கார்த்திக், அனிதா |
வெளி இனைப்புகள்
- "UTV joins hands with Sundar C & Khushboo Sundar". IndiaGlitz. பார்த்த நாள் 17 October 2012.
- "Kalakalappu release date". Behindwoods. பார்த்த நாள் 24 April 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.