ஐரோப்பாவின் நேர வலயங்கள்
ஐரோப்பாவில் நான்கு முதன்மையான நேர வலயங்களும் அவற்றின் கோடைகால நேரவலயங்களும் வழக்கிலுள்ளன. மேலதிக விபரங்களுக்கு படத்திலுள்ள நேர வலயங்களைப் பார்க்கவும்.
நேர மண்டலங்கள்
நேர வலையம் | நேர வலையத்தின் பெயர் | ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்(UTC) |
---|---|---|
06:42, May 8, 2014 (GMT / BST) | கிரீன்விச் இடைநிலை நேரம்(GMT) மேற்கு ஐரோப்பிய நேரம்(WET) | UTC |
07:42, May 8, 2014 (CET / CEST) | மத்திய ஐரோப்பிய நேரம்(CET) | UTC+1 |
08:42, May 8, 2014 (EET) | கிழக்கு ஐரோப்பிய நேரம்(EET) | UTC+2 |
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள இருபத்தி எட்டு நாடுகளில், மூன்று நாடுகள் UTC நேர வலையத்தை பயன்படுத்துகின்றனர் (ஐயர்லாந்து, போர்த்துகல் மற்றும் பிரிட்டன்) எட்டு நாடுகள் UTC +2 நேர வலையத்தை பயன்படுத்துகின்றன (பின்லாந்து, எஸ்ட்டோனியா, லத்வியா, லித்துவேனியா, உருமேனியா, பல்கேரியா, கிரேக்கம் மற்றும் சைப்பிரஸ்). மீதம் உள்ள 17 நாடுகளும் UTC+1 நேர வலையத்தை பயன்படுத்துகின்றன.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.