ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்
ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் [1] பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும்[2] அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 சதுர கிலோமீட்டர்கள் (144 sq mi) ஆகும்.
Nickname: இமி(HIMI) | |
---|---|
![]() செயற்கைக்கோள் படம். அர்கோனாச் சிகரம்(இடப்புறம்); 'லையடு'(Lied ) பனியாறு (அச்சிகர மேற்புறம்); 'காட்லே'(Gotley) பனியாறு (கீழ்புறம்); பிக்பென்(Big Ben) எரிமலையும் மோசன் மலையும் கீழ்வலப்புறம் காணப்படுகின்றன. | |
புவியியல் | |
அமைவிடம் | இந்தியப் பெருங்கடல் |
ஆள்கூறுகள் | 53°06′00″S 73°31′00″E |
தீவுக்கூட்டம் | ஏர்டு, மக்டொனால்டு தீவுகள் |
முக்கிய தீவுகள் | 2 |
பரப்பளவு | 368 km2 (142 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,745 |
உயர்ந்த புள்ளி | மோசன் மலை |
நிர்வாகம் | |
AUS | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 (1 சனவரி 2011) |
அடர்த்தி | 0 |
இனக்குழுக்கள் | 0 |
மேலதிக தகவல்கள் | |
அலுவல் பெயர் | ஏர்டு, மக்டொனால்டு தீவுகள் |
வகை | இயற்கை |
வரன்முறை | viii, ix |
தெரியப்பட்டது | 1997 (21st session) |
உசாவு எண் | 577 |
மாநில கட்சி | ஆசுத்திரேலியா |
பகுதி | ஆசிய-பசிபிக் |
ஏர்ட் தீவும் மக்டொனால்டு தீவும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | இயற்கைச்சார் |
ஒப்பளவு | viii, ix |
உசாத்துணை | 577 |
UNESCO region | ஆசியா-பசிப்பிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1997 (21வது தொடர்) |
மேற்கோள்கள்
- LeMasurier, W. E.; Thomson, J. W. (eds.) (1990). Volcanoes of the Antarctic Plate and Southern Oceans. American Geophysical Union. பக். 512 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87590-172-7.
வெளியிணைப்புகள்
- Heard Island and McDonald Islands official website
- CIA World Factbook entry
- MODIS satellite image, taken செப்டம்பர் 30, 2004 and showing a Theodore von Kármán|von Kármán Von Kármán vortex street in the clouds, caused by Mawson Peak's effect on the wind
- Heard Island and McDonald Islands Marine Reserve page on Department of the Environment and Heritage website
- World Heritage Site entry
- Fan's page with further historical and geographic information and a map
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.