எஸ். வி. சுப்பையா
எஸ். வி. சுப்பையா ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் மொழி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தார். அவர் பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.எஸ். வி. சுப்பையா (இறப்பு: 29 சனவரி 1980) தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர்.
S. V. சுப்பையா | |
---|---|
பிறப்பு | செங்கோட்டை V. சுப்பையா 1920 செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | சனவரி 29, 1980 59–60) ரெட் ஹில்ஸ், சென்னை | (அகவை
தேசியம் | இந்தியன் |
பணி | திரைப்பட கலைஞர் |
அறியப்படுவது | முக்கியப் பாத்திரங்கள் |
பிள்ளைகள் | 5 மகள்கள் 1 மகன் |
நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- விஜயலட்சுமி (1946)
- கஞ்சன் (1947)
- ஏகம்பவாணன் (1947)
- ராஜகுமாரி (திரைப்படம்) (1947)
- திருமழிசை ஆழ்வார் (1948)[1]
- மாயாவதி (1949)
- வேலைக்காரன் (1952)
- ராணி (1952)
- புதுயுகம் (1954)
- சுகம் எங்கே (1954)
- போர்ட்டர் கந்தன் (1955)
- வள்ளியின் செல்வன் (1955)
- மங்கையர் திலகம் (1955)
- கோகிலவாணி (1956)
- நானே ராஜா (1956)
- ரம்பையின் காதல் (1956)
- சௌபாக்கியவதி (1957)
- மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
- அவன் அமரன் (1958)
- நான் வளர்த்த தங்கை (1958)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- கூடி வாழ்ந்தால் கோடி நன்மை (1959)[2]
- நான் சொல்லும் ரகசியம் (1959)
- பாகப்பிரிவினை (1959)[3]
- வாழவைத்த தெய்வம் (1959)[4]
- இரும்புத்திரை (1960)
- பார்த்திபன் கனவு (1960)
- களத்தூர் கண்ணம்மா (1960)
- பாதை தெரியுது பார் (1960)
- பெற்ற மனம் (1960)
- யானைப்பாகன் (1960)
- கப்பலோட்டிய தமிழன் (1961)
- பாவ மன்னிப்பு (1961)
- பாத காணிக்கை (1962)
- கண் கண்ட தெய்வம் (1967)
- காவல் தெய்வம் (1969)
மேற்கோள்கள்
- ராண்டார் கை (6 ஏப்ரல் 2013). "Thirumazhisai Aazhvaar 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/thirumazhisai-aazhvaar-1948/article4588185.ece. பார்த்த நாள்: 5 அக்டோபர் 2016.
- ராண்டார் கை (30 ஆகத்து 2014). "Koodi Vaazhnthaal Kodi Nanmai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past/article6365115.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016.
- ராண்டார் கை (31 சனவரி 2015). "Bhagapirivinai 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-bhagapirivinai-1959/article6842599.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016.
- ராண்டார் கை (11 மே 2013). "Vaazhavaitha Deivam (1959)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/vaazhavaitha-deivam-1959/article4706180.ece. பார்த்த நாள்: 9 அக்டோபர் 2016.
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.