என் ஆளோட செருப்பக் காணோம்

என் ஆளோட செருப்பக் காணோம் என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கேபி ஜெகன் இயக்கியுள்ளார். ஆனந்தி, இயக்குனர் ரவிக்குமார் மற்றும் யோகி பாபு போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

என் ஆளோட செருப்பக் காணோம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கே. சி. ஜெகன்
தயாரிப்புஎஸ். சக்திவேல்
கதைகே.பி. ஜெகன்
இசைஆசான் தேவ்(பாடல்கள்)
தீபன் சக்ரவர்த்தி(பின்னனி இசை)
நடிப்புஆனந்தி (நடிகை)
Tamizh
யோகி பாபு
ஒளிப்பதிவுசுகசெல்வன்
படத்தொகுப்புமணிகண்டன் சிவக்குமார்
கலையகம்டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் [1]
வெளியீடுநவம்பர் 17, 2017 (2017-11-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

நடிகர்கள்

தயாரிப்பு

டிசம்பர் 2016 இல், இயக்குனர் ஜெகன், நடிகை ஆனந்தி முயன்று இணைந்து புது படமெடுப்பதாக செய்தி வெளியானது.[2]

பசங்க (2009) பாண்டி, யோகி பாபு ஆகியோரை முக்கிய வேடங்களில் நடிக்க ஜெகன் தேர்ந்தெடுத்தார். 2016 இன் இறுதியில் படபிடிப்பு தொடங்கியது.[3] படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் ஏப்ரல் 2017 இல் வெளியானது.[4][5]

ஆதாரங்கள்

  1. https://www.youtube.com/channel/UCh6FTK2Qc7pztWhWVgFt92w
  2. "Anandhi In Talks To Star In Jagan's Next - Silverscreen.in" (24 December 2016). பார்த்த நாள் 24 April 2017.
  3. "Puthiya Geethai director signs Anandhi for his comeback film - Times of India". பார்த்த நாள் 24 April 2017.
  4. "En Aloda Serupa Kanom Tamil Movie Gallery, Picture - Movie Stills, Photos". பார்த்த நாள் 24 April 2017.
  5. "En Aaloda Seruppa Kanom (aka) EnAalodaSeruppaaKaanom photos stills & images" (20 April 2017). பார்த்த நாள் 24 April 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.