யோகி பாபு
யோகி பாபு என்பவர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை நடிகராக நடிப்பவர். மான் கராத்தே, யாமிருக்க பயமேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.[1][2]
யோகி பாபு | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | 2008-தற்போது |
பணி | நடிகர் |
திரைப்படங்கள்
- யோகி
- வேலாயுதம் (திரைப்படம்)
- பட்டத்து யானை
- சூது கவ்வும்
- சென்னை எக்ஸ்பிரஸ்
- மான் கராத்தே
- யாமிருக்க பயமே
- I
- காக்கி சட்டை (2015 திரைப்படம்)
- கொம்பன்
- காக்கா முட்டை (திரைப்படம்)
- நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
- சகலகலா வல்லவன் (2015 திரைப்படம்)
- யட்சன் (திரைப்படம்)
- வேதாளம் (திரைப்படம்)
- மாப்ள சிங்கம்
- முத்தின கத்திரிக்கா
- மெட்ரோ (திரைப்படம்)
- ஜாக்சன் துரை (திரைப்படம்)
- சர்கார்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.