காதல் சுகுமார்

காதல் சுகுமார் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் (2004) திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழ்பெற்றார்.

காதல் சுகுமார்
பிறப்புஅலங்காநல்லூர், மதுரை
பணிநடிகர், இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2004- தற்போது

திரை வாழ்க்கை

இயக்குனர்

ஆண்டு திரைப்படம் குறிப்பு
2015திருட்டு விசிடி
2016சும்மாவே ஆடுவோம்'

நடிகராக

ஆதாரங்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.