உதடு
உதடுகள் (Lips) மனிதர்களிலும், பல விலங்குகளிலும் வாய் பகுதியிலுள்ள வெளி தெரியும் உடற்பகுதியாகும். மென்மையாகவும், அசையக்கூடியதாகவும் உள்ள உதடுகள் உணவு உட்கொள்ளும் வழியாகவும், ஒலி எழுப்பவும், பேசுவதற்காகவும் பயன்படுகின்றன. மனித உதடுகள் தொட்டறி உணர்வு உறுப்பாகும்[1]. முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் காம உணர்வைத் தூண்டக் கூடியதாக உதடுகள் உள்ளன.
உதடு | |
---|---|
![]() | |
உதடுகள் | |
இலத்தீன் | labia oris |
தமனி | கீழ்புற உதட்டுத் தமனி (Inferior labial artery), மேல்புற உதட்டுத் தமனி (superior labial artery) |
சிரை | கீழ்புற உதட்டுச் சிரை (Inferior labial vein), மேல்புற உதட்டுச் சிரை (superior labial vein) |
நரம்பு | முன்புற நரம்பு (frontal nerve), பரிதியடி நரம்பு (Infraorbital nerve) |
Dorlands/Elsevier | l_01/12473861 |

உதட்டுச் சாயமணிந்த உதடுகள்
மேலும் காண்க
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- Lips (2008). Cultural Encyclopedia of the Body. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-34145-8. https://books.google.se/books?id=YTdzBwAAQBAJ&pg=PA325&lpg=PA325&dq=lips+are+a+tactile+sensory+organ&source=bl&ots=qmvF_ek3bn&sig=J5-J95tKR-rOpu32QPaCtU5HCNI&hl=sv&sa=X&ved=0CCQQ6AEwADgUahUKEwjYw77OjefGAhUBJSwKHdwMCFw#v=onepage&q=lips%20are%20a%20tactile%20sensory%20organ&f=false.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.