இமயமலையின் சிகரங்கள் மற்றும் கணவாய்கள் பட்டியல்

இமயமலையின் சிகரங்கள் (Himalayan peaks) மற்றும் கணவாய்களின் பட்டியல்.இமயமலையில் 14 சிகரங்கள் 8000 மீட்டருக்கும் உயரமானவை. [1]

இமயமலைத்தொடர்
நாசாவின் செயற்கைக்கோள்(Landsat7):
இமயமலைத்தொடர்


முதல் 14 உயரமான சிகரங்கள்

வரிசை எண்சிகரத்தின் பெயர்உயரம்(மீட்டர்களில்)
1எவரெஸ்ட்8848
2கே28611
3கஞ்சன் ஜங்கா8586
4லகோத்சே8516
5மக்காலு8462
6சோ ஓயு8201
7தவுளகிரி8167
8மனசுலு8156
9நங்க பர்வதம்8126
10அன்னபூர்ணா 18091
11கசெர்பிரம் 18080
12பைச்சான் காங்ரி8047
13கசெர்பிரம் II8035
14சிசாபங்மா8013

கணவாய்கள்

வரிசை எண்கணவாயின் பெயர் பெயர்
1பானிகால் கணவாய்
2ஸோஜி லா
3ரோதங் கணவாய்
4மோஹன் கணவாய்
5கோரா லா
6அர்னிகோ ராஜ்மார்க்
7கேங்டாக்
8தோரோங் லா

மேற்கோள்கள்

  1. Himalayan Peaks and Mountains
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.