இந்தியப் பொதுத் தேர்தல் முடிவுகள் (2014)

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு, ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16 அன்று அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

அணிகள் / கட்சிகள்வாரியாக வெற்றி விவரம்


2014 இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகளின் விவரம்
கட்சிவாக்குகள்தொகுதிகள்
எண்%+/-எண்+/-%
பாரதிய ஜனதா கட்சிBJP171,657,54931.0%12.2%28216651.9%
இந்திய தேசிய காங்கிரசுINC106,938,24219.3%9.3%441628.1%
அண்ணா திமுகADMK18,115,8253.3%1.6%37286.8%
திரிணாமுல் காங்கிரசுAITC21,259,6843.8%0.6%34156.3%
பிஜு ஜனதா தளம்BJD9,491,4971.7%0.1%2063.7%
சிவ சேனாSHS10,262,9821.9%0.3%1873.3%
தெலுங்கு தேசம் கட்சிTDP14,094,5452.5%16102.9%
தெலுங்கானா இராஷ்டிர சமிதிTRS6,736,4901.2%0.6%1192.0%
மார்க்சியக் கம்யூனிசக் கட்சிCPM17,986,7733.2%2.1%971.7%
ஒய்எஸ்ஆர் காங்கிரசுYSRCP13,991,2802.5%New9New1.7%
தேசியவாத காங்கிரசு கட்சிNCP8,635,5541.6%0.4%631.1%
லோக சனசக்தி கட்சிLJP2,295,9290.4%0.1%661.1%
சமாஜ்வாதி கட்சிSP18,672,9163.4%5180.9%
ஆம் ஆத்மி கட்சிAAP11,325,6352.0%New4New0.7%
இராச்டிரிய ஜனதா தளம்RJD7,442,3231.3%40.7%
அகாலி தளம்SAD3,636,1480.7%0.3%40.7%
அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னணிAIUDF2,333,0400.4%0.1%320.6%
ராச்டிரிய லோக் சமதா கட்சிRLSP1,078,4730.2%New3New0.6%
ஐக்கிய ஜனதா தளம்JD(U)5,992,1961.1%0.4%2180.4%
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)JS(S)3,731,4810.7%0.1%210.4%
இந்திய தேசிய லோக் தள்INLD2,799,8990.5%0.2%220.4%
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா JMM1,637,9900.3%0.1%20.4%
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்IUML1,100,0960.2%0.2%220.4%
அப்னா தள்AD821,8200.1%220.4%
இந்தியப் பொதுவுடமைக் கட்சிCPI4,327,2970.8%0.6%130.2%
பாட்டாளி மக்கள் கட்சிPMK1,827,5660.3%0.2%110.2%
Revolutionary Socialist PartyRSP1,666,3800.3%0.1%110.2%
சுவாபிமானி பக்சSWP1,105,0730.2%0.1%10.2%
நாகாலாந்து மக்கள் முன்னணிNPF994,5050.2%10.2%
பகுஜன் சமாஜ் கட்சிBSP22,946,1824.1%2.1%0210.0%
திராவிட முன்னேற்றக் கழகம்DMK9,636,4301.7%0.1%0180.0%
தேசிய முற்போக்கு திராவிட கழகம்DMDK2,079,3920.4%0.4%00.0%
சார்க்கந்து விகாசு மோக்சாJVM1,579,7720.3%0.1%010.0%
மறுமலர்ச்சி திமுகMDMK1,417,5350.4%0.1%010.0%
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்குAIFB1,211,4180.2%0.1%020.0%
கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிய) விடுதலைCPI(ML)(L)1,007,2740.2%00.0%
பகுஜன் முக்தி கட்சிBMP785,3580.1%00.0%
சுயேட்சைIND16,743,7193.0%2.2%360.6%
ஏனையோர்81.4%
நோட்டாNOTA6,000,1971.1%புதியது0புதியது0.0%
செல்லுபடியான வாக்குகள்100.00%543100.00%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மொத்த வாக்குகள்66.4%
பதிவு செய்த வாக்காளர்கள்
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையம்

மாநிலங்கள் / யூனியன் பகுதிகளின் தேர்தல் முடிவுகள்

ஆந்திரா[1]

மொத்தத் தொகுதிகள் = 42

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.தெலுங்கு தேசம் கட்சி16
2.தெலுங்கான இராஷ்டிரிய சமிதி11
3.ஒய். ஆர். எஸ். காங்கிரஸ் கட்சி9
4.பாரதிய ஜனதா கட்சி3
5இந்திய தேசிய காங்கிரசு2
6.அனைந்திந்திய மஜ்ஜிலிசு ஈ இட்டெகடுல் முசலிமான்1

அருணாச்சலப் பிரதேசம்[2]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு1
2.பாரதிய ஜனதா கட்சி1

அசாம்[3]

மொத்தத் தொகுதிகள் = 14

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி7
2.இந்திய தேசிய காங்கிரசு3
3.அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி3
4.கட்சி சாரா வேட்பாளர்1
  • அனைத்திந்திய ஐக்கிய சனநாயக முன்னனி முன்பு அசாம் ஜக்கிய ஜனநாயக முன்னனி என அழைக்கப்பட்டது.

பீகார்[4]

மொத்தத் தொகுதிகள் = 40

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி22
2.லோக் ஜனசக்தி6
3.இராச்டிரிய ஜனதா தளம்4
4.இராசுடிரிய லோக் சமதா கட்சி3
5.ஐக்கிய ஜனதா தளம்2
6.இந்திய தேசிய காங்கிரசு2
7.தேசியவாத காங்கிரசு1

சத்தீஸ்கர்[5]

மொத்தத் தொகுதிகள் = 11

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி10
2.இந்திய தேசிய காங்கிரசு1

கோவா[6]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி2

குஜராத்[7]

மொத்தத் தொகுதிகள் = 26

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி26

அரியானா[8]

மொத்தத் தொகுதிகள் = 10

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி7
2.இந்திய தேசிய லோக் தளம்2
3.இந்திய தேசிய காங்கிரசு1

இமாசலப் பிரதேசம்[9]

மொத்தத் தொகுதிகள் = 4

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி4

ஜம்மு & காஷ்மீர்[10]

மொத்தத் தொகுதிகள் = 6

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி3
2.ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி3

ஜார்கண்ட்[11]

மொத்தத் தொகுதிகள் = 14

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி12
2.ஜார்கண்டு முக்தி மோர்சா2

கர்நாடகா[12]

மொத்தத் தொகுதிகள் = 28

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி17
2.இந்திய தேசிய காங்கிரசு9
3.மதசார்பற்ற ஜனதா தளம்2

கேரளா[13]

மொத்தத் தொகுதிகள் = 20

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு8
2.பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)5
3.இந்திய யூனியன் முசுலிம் லீக்2
4.கட்சி சாரா வேட்பாளர்கள்2
5.கேரளா காங்கிரசு (மணி)1
6.புரட்சிகர சோசலிசுட்டு கட்சி1
7.இந்திய பொதுவுடமைக் கட்சி1

மத்தியப் பிரதேசம்[14]

மொத்தத் தொகுதிகள் = 29

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி27
2.இந்திய தேசிய காங்கிரசு2

மகாராஷ்டிரா[15]

மொத்தத் தொகுதிகள் = 48

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி23
2.சிவசேனா18
3.தேசியவாத காங்கிரசு4
4.இந்திய தேசிய காங்கிரசு2
5.சுவாபிமானி பக்சா1

மணிப்பூர்[16]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு2

மேகாலயா[17]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு1
2.தேசிய மக்கள் கட்சி1

மிசோரம்[18]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.இந்திய தேசிய காங்கிரசு1

நாகலாந்து[19]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.நாகா மக்கள் முன்னனி1

ஒடிசா[20]

மொத்தத் தொகுதிகள் = 21

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பிஜூ ஜனதா தளம்20
2.பாரதிய ஜனதா கட்சி1

பஞ்சாப்[21]

மொத்தத் தொகுதிகள் = 13

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.சிரோண்மணி அகாலி தளம்4
2.ஆம் ஆத்மி கட்சி4
3.இந்திய தேசிய காங்கிரசு3
4.பாரதிய ஜனதா கட்சி2

ராஜஸ்தான்[22]

மொத்தத் தொகுதிகள் = 25

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி25

சிக்கிம்[23]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.சிக்கிம் ஜனநாயக முன்னனி1

தமிழ்நாடு[24]

மொத்தத் தொகுதிகள் = 39

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்37
2.பாரதிய ஜனதா கட்சி1
3.பாட்டாளி மக்கள் கட்சி1

திரிபுரா[25]

மொத்தத் தொகுதிகள் = 2

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)2

உத்தரப் பிரதேசம்[26]

மொத்தத் தொகுதிகள் = 80

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி71
2.சமாஜ்வாதி கட்சி5
3.இந்திய தேசிய காங்கிரசு2
4.அப்னா தளம்2

உத்தராகண்டம்[27]

மொத்தத் தொகுதிகள் = 5

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி5

மேற்கு வங்கம்[28]

மொத்தத் தொகுதிகள் = 42

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரசு34
2.இந்திய தேசிய காங்கிரசு4
3.பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)2
4.பாரதிய ஜனதா கட்சி2

அந்தமான் நிக்கோபார் தீவுகள்[29]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி1

சண்டிகர்[30]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி1

தாத்ரா நகர் ஹாவேலி[31]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி1

தாமன் தையு[32]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி1

இலட்சத்தீவுகள்[33]

மொத்தத் தொகுதிகள் = 1

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.தேசியவாத காங்கிரசு1

டெல்லி[34]

மொத்தத் தொகுதிகள் = 7

வரிசை எண்கட்சிகள்வென்ற தொகுதிகள்
1.பாரதிய ஜனதா கட்சி7

புதுச்சேரி[35]

மொத்தத் தொகுதிகள் = 1

கட்சிவென்ற தொகுதிகள்
அனைத்திந்திய என். ஆர். காங்கிரசு1

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Andhra Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 2 சூன் 2014.
  2. "Arunachal Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 4 சூன் 2014.
  3. "Assam Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 4 சூன் 2014.
  4. "Bihar Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  5. "Chhattisgarh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  6. "Goa Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  7. "Gujarat Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  8. "Haryana Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  9. "Himachal Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  10. "Jammu & Kashmir Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  11. "Jharkhand Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  12. "Karnataka Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  13. "Kerala Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  14. "Madhya Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  15. "Maharashtra Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  16. "Manipur Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  17. "Meghalaya Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  18. "Mizoram Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  19. "Nagaland Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  20. "Odisha Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  21. "Punjab Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  22. "Rajasthan Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  23. "Sikkim Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  24. "Tamil Nadu Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 20 மே 2014.
  25. "Tripura Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  26. "Uttar Pradesh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  27. "Uttarakhand Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  28. "West Bengal Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  29. "Andaman & Nicobar Islands Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  30. "Chandigarh Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  31. "Dadra & Nagar Haveli Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  32. "Daman & Diu Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  33. "Lakshadweep Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  34. "NCT OF Delhi Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 6 சூன் 2014.
  35. "Puducherry Result Status". இந்தியத் தேர்தல் ஆணையம் (17 மே 2014). பார்த்த நாள் 20 மே 2014.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.