இந்திய அறிவியல் கழகம்
இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.
இந்திய அறிவியல் கழகம் Indian Institute of Science, Bengaluru | |
---|---|
![]() | |
நிறுவல்: | 1909 |
வகை: | ஆய்வு நிறுவனம் |
இயக்குனர்: | முனைவர் பத்மநாபன் பலராம் |
அமைவிடம்: | பெங்களூர், கர்நாடகம், இந்தியா |
இணையத்தளம்: | www.iisc.ac.in |
கல்விப் பிரிவுகள்
உயிரியல் பிரிவு
- உயிர் வேதியியல்
- சூழல் அறிவியல் மையம்
- நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
- மூலக்கூற்று உயிர் இயற்பியல்
- மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்
வேதியியல் பிரிவு
- கனிம மற்றும் இயல் வேதியியல்
- பொருட்கள் ஆய்வு மையம்
- என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
- கரிம வேதியியல்
- திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்
இயக்குநர்கள் |
---|
|
மின்னியல் பிரிவு
- மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
- கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
- மின் தொடர்புப் பொறியியல்
- மின் பொறியியல்
கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு
- வானியல் மற்றும் வான் இயற்பியல்
- சமகாலவியல் கல்வி மையம்
- தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
- உயராற்றல் இயற்பியல் மையம்
- கருவியியல்
- கணிதவியல்
- இயற்பியல்
இயங்கியல் பிரிவு

ஜாம்செட்ஜி டாட்டா, நிறுவனர்
- வான்வெளிப் பொறியியல்
- வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
- விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
- புவி அறிவியல் மையம்
- Center for Sustainable technology
- வேதிப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பருவமாற்ற ஆய்வு மையம்
- மேலாண்மைக் கல்வி மையம்
- பொருட்கள் பொறியியல்
- இயங்கியற் பொறியியல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.