இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத்

இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் (Indian School of Mines (ISM), துவக்கத்தில் பிரித்தானிய இந்திய அரசால் 9 டிசம்பர் 1926இல் தன்பாத்தில் இராயல் சுரங்கவியல் பள்ளி எனும் பெயரில் துவக்கப்பட்டது.[1] புவியில் உள்ள கனிம வளத்தைக் கண்டுபிடித்தல், அவற்றை முறையாக வெட்டி எடுத்தல், கனிம வளங்களைத் தரம் பிரித்தல் போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை தொழில் நுட்பக் கல்விகள், முதுநிலை மேலாண்மை நிர்வாகக் கல்வி படிப்புகள் கற்றுத் தரப்படுப்படுகிறது. இளநிலை தொழில் நுட்பப் படிப்பில் சேர்வதற்கு இந்தியத் தொழில்நுட்பக் கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.[2][3]

இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத்

குறிக்கோள்:எழுந்திரு, விழித்திரு, உயர்நிலை அடையும் வரை போராடு
குறிக்கோள் ஆங்கிலத்தில்:"Arise, Awake, strive for the highest and be in the light"
நிறுவல்:1926
வகை:தொழில் நுட்பக் கழகம்
அவைத்தலைவர்:பிரதீப் குமார் லஹரி
இயக்குனர்:துர்கா சரண் பாணிகிரஹி
இளநிலை மாணவர்:3,640
முதுநிலை மாணவர்:2,066
அமைவிடம்:தன்பாத், ஜார்கண்ட், இந்தியா
(23°48′48″N 86°26′31″E)
வளாகம்:393 ஏக்கர், மத்திய தன்பாத்
Alumni:ISMAA
சார்பு:இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை
இணையத்தளம்:www.ismdhanbad.ac.in

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.