இதய கோவில்
இதய கோயில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் , மோகன், ராதா, அம்பிகா மற்றும் கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்து (1985) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
இதய கோயில் | |
---|---|
இயக்கம் | மணிரத்னம் |
தயாரிப்பு | ஜி. வெங்கடேஷ்வரன் |
கதை | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ராதா அம்பிகா சுரேஷ் கவுண்டமணி |
ஒளிப்பதிவு | ராஜராஜன் |
விநியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 1985 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
பாடல்கள்
- கூட்டத்திலே கோவில் புறா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- நான் பாடும் மௌன ராகம் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- இதயம் ஒரு கோயில் (Male) - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- இதயம் ஒரு கோயில் - இளையராஜா, எஸ். ஜானகி
- பாட்டு தலைவன் - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- யார் வீட்டில் ரோஜா - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- வானுயர்ந்த - எஸ்.பி பாலசுப்பிரமணியம்
- ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு - இளையராஜா
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.