பகல் நிலவு
பகல் நிலவு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் முரளி,ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார்.
பகல் நிலவு | |
---|---|
![]() பகல் நிலவு | |
இயக்கம் | மணிரத்னம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி ரேவதி |
வெளியீடு | 1985 |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.