இடாய்ச்சு முன்னிடைச் சொல்

இடாய்ச்சு மொழியில் வழங்கப்பெற்று வரும் சில முன்விபக்திகள்(Prepositions).


சில இடாய்ச்சு முன்விபக்திகள்

கீழ்காணும் பட்டியலில் இடாய்ச்சு மொழியிலுள்ள சில முன்விபக்திகளும் அதற்கு இணையான தமிழ் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இடாய்ச்சுதமிழ்
anமேல்/மீது
außer(அதைத்)தவிர்த்து
unterகீழே
mitஉடன்
vorமுன்னே/எதிரில்
entgegenஎதிராக
gegenüberஎதிராக
fürபொருட்டு
durchஊடாக/வழியாக
überமேல்/மேலே
inஉள்ளே
außerhalbவெளியே
umசுற்றி
nebenஅடுத்து
zwischenஇடையில்
hinterபின்னே
nachஅடுத்து
beiderseitsஇருபக்கமும்
wegenஅதனால்
infolge(அதன்)காரணமாக
oberhalbமேலே
inmittenஇடையில்
anstatt(அதற்கு) பதிலாக
statt(அதற்கு) பதிலாக


முன்விபக்திகளும் வேற்றுமையும்


இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமை ஆறாம் வேற்றுமை இரண்டாம்/நான்காம் வேற்றுமை
bis aus anstatt an
durch außer statt auf
entlang bei außerhalb hinter
für gegenüber innerhalb in
gegen mit trotz neben
ohne nach während über
um seit wegen unter
wider von jenseits vor
zu zwischen


சில சுருக்கப்பெற்ற இடாய்ச்சு முன்விபக்திகள்

சில முன்விபக்திகள் பெயர்ச்சொற்குறிகளுடன் சேர்ந்து சுருக்கப்பெருவதுண்டு. அவற்றுள் சிலவற்றை காண்போம்.


an + das = ans

in + das = ins

auf + das = aufs

um + das = ums

durch + das = durchs 1

für + das = fürs 1

gegen + das = gegens 1

hinter + das = hinters 1

neben + das = nebens 1

über + das = übers 1

unter + das = unters 1

vor + das = vors 1

an + dem = am

bei + dem = beim

in + dem = im

von + dem = vom

zu + dem = zum

zu + der = zur

1 பேச்சுவழக்கில் மட்டும்

சொற்றொடர் இலக்கணம்


தனித்த முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்


சார்ந்த முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்


வினா முன்விபக்தியின் சொற்றொடர் இலக்கணம்


மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.