இடைச்சொல் வேற்றுமை
விபக்தி(Adposition) எனப்படுவது, ஒரு சொற்றொடரில் அமைந்து அந்த சொற்றொடரின் சுற்றுப்புரத்திர்கேற்ப பொருள் விளங்கச்செய்யும் ஒரு சொல். விபக்தி மூன்று வகைப்படும். அவை,
- முன்விபக்தி
- பின்விபக்தி
- இடைவிபக்தி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.