இசுலாம் குறித்த விமர்சனங்கள்

இசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாம் ஆரம்பித்த காலந்தொட்டு எழுந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட கிறித்தவர்களின் விமர்சனங்கள் பெரும்பான்மையாக இசுலாத்தை தீவிர கிறித்தவ திரிபுக் கொள்கையாகவே கனித்தது.[1] பின்னர் விமர்சனம் இசுலாமிய உலகிலிருந்தும் யூத எழுத்தாளர்களிடமிருந்தும் கிறித்தவ தலைவர்களிடமிருந்தும் வந்தது.[2][3][4]

மேற்கோள்கள்

  1. De Haeresibus by தமாஸ்கஸ் நகர யோவான். See Migne. Patrologia Graeca, vol. 94, 1864, cols 763-73. An English translation by the Reverend John W Voorhis appeared in THE MOSLEM WORLD for October 1954, pp. 392-398.
  2. Warraq, Ibn (2003). Leaving Islam: Apostates Speak Out. Prometheus Books. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-59102-068-9.
  3. Ibn Kammuna, Examination of the Three Faiths, trans. Moshe Perlmann (Berkeley and Los Angeles, 1971), pp. 148–49
  4. Mohammed and Mohammedanism, by Gabriel Oussani, Catholic Encyclopedia. Retrieved ஏப்ரல் 16, 2006.

உசாத்துணை

  • Mark R. Cohen (1995). Under Crescent and Cross. Princeton University Press; Reissue edition. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-01082-3.
  • Chopra, C., Goel, S. R., & India. (1999). The Calcutta Quran petition. ISBN 978-8185990583
  • Elst, K. (1992). Negationism in India: Concealing the record of Islam. ISBN 9788185990958
  • Lockman, Zachary (2004). Contending Visions of the Middle East: The History and Politics of Orientalism. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-62937-9.
  • Lal, K. S. (1994). Muslim slave system in medieval India. New Delhi: Aditya Prakashan.
  • Andrew Rippin (2001). Muslims: Their Religious Beliefs and Practices (2nd ). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-21781-1.
  • Westerlund, David (2003). "Ahmed Deedat's Theology of Religion: Apologetics through Polemics". Journal of Religion in Africa 33 (3).>
  • Shourie, A. (2012). The world of fatwas, or, The Shariah in action. New Delhi: HarperCollins Publishers India, a joint venture with The India Today Group.
  • Swarup, R. (1992). Hindu view of Christianity and Islam. New Delhi: Voice of India.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.